வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் என கூறுவார்கள். ஆனால் வெண்டைக்காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடியான தொடர்பு இருப்பதாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால் வெண்டைக்காய் சகல நோய்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணி என்பதில் சந்தேகமில்லை. சர்க்கரை நோயில் தொடங்கி அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்டரால், மலச்சிக்கல், புற்றுநோய், வயிற்றுப்புண், பார்வைக்குறைபாடு என பலவித நோய்களையும் தீர்க்கக்கூடியது.