மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கும் போது ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் கார்டு, 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, விண்ணப்பிக்கும் நபரின் வங்கி பாஸ்புக் ஆகியவை சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும், ஆதார் மற்றும் வங்கி பாஸ்புக் உடன் மொபைல் எண் கட்டாயம் இணைக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்களுக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.