மருத்துவர், IRS அதிகாரி, அரசியல்வாதி.. யார் இந்த அருண்ராஜ்

67பார்த்தது
மருத்துவர், IRS அதிகாரி, அரசியல்வாதி.. யார் இந்த அருண்ராஜ்
தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று (ஜூன் 9) Ex IFS அதிகாரி அருண்ராஜ் தன்னை இணைத்துக்கொண்டார். மருத்துவரான அருண்ராஜ் UPSC தேர்வில் தேர்ச்சி வெற்றிபெற்று முதலில் சென்னையில் கடந்த 2009ம் ஆண்டு முதல் மத்திய அரசு அதிகாரியாக வருமான வரித்துறையில் பணியாற்றினார். பின் பீகாருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பாட்னாவில் வருவாய்த்துறை கூடுதல் ஆணையர் பொறுப்பிலும் இருந்தார். தற்போது அரசியலில் ஆர்வம் கொண்டு விருப்ப ஓய்வுபெற்று TVKவில் இணைந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி