மழைக்காலத்தில் உங்கள் ஆடைகள் துர்நாற்றம் வீசுகிறதா?

58பார்த்தது
மழைக்காலத்தில் உங்கள் ஆடைகள் துர்நாற்றம் வீசுகிறதா?
பொதுவாக துணிகளில் இருந்து வியர்வை வாசனை வரும். மேலும் மழைக்காலத்தில் துணிகளில் ஒரு துர்நாற்றம் ஏற்படுவது இயல்பு. இதனை தடுக்க துணிகளை துவைக்கும் போது எலுமிச்சை சாற்றை அதிகம் பிழியவும். இதனால் ஆடைகளின் வாசனை நன்றாக இருக்கும். மேலும், ஆடைகளை நீண்ட நேரம் ஊற வைக்காதீர்கள். துணிகளில் இருந்து வரும் கெட்ட நாற்றத்தை வினிகர் குறைக்கும். அதே போல், ஒரே நேரத்தில் துணிகளை துவைக்காமல் அவ்வப்போது துவைத்துவிட்டால் விரைந்து காய்ந்துவிடும்.

தொடர்புடைய செய்தி