தலைக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துகிறீர்களா? குட் நியூஸ்

56பார்த்தது
நான்கு மாதங்கள் தொடர்ச்சியாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்துபவர்களின் தலையில் க்யுடிபேக்டீரியம், அக்னீஸ், மலசீஸியா, க்ளோபோசா போன்ற கிருமிகள் வளர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கிருமிகள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை அல்ல. இவை முடி வளர்ச்சிக்குத் தேவையான பயோடின் போன்ற வைட்டமின்களையும், அமினோ ஆசிட்களையும் உற்பத்தி செய்துள்ளன. பொடுகு உருவாவதற்கு காரணமாக இருக்கும் கெட்ட பூஞ்சைகளையும் தடுத்துள்ளன. 

நன்றி: HT Surgeon

தொடர்புடைய செய்தி