பலரும் கை விரல்களில் அடிக்கடி சொடக்கு போடும் பழக்கத்தை கொண்டிருப்பர். ஆனால் இது மூட்டுகளை பலவீனப்படுத்தி அவை தவறாக சீரமைக்கப்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். மேலும் மூட்டுகளை இணைக்க சைனோவியல் என்கிற தனித்துவமான திரவம் இருக்கும். அடிக்கடி சொடக்கு எடுப்பவர்களுக்கு இந்த திரவத்திற்கு இடையே உள்ள பபுள்கள் வெடிக்கின்றன. இது கீல்வாதத்திற்கு வழிவகுக்கலாம். எனவே தேவையான சமயத்தில் மட்டுமே சொடக்கு எடுங்கள். தேவையில்லாத நேரத்தில் இதை செய்ய வேண்டாம்.