யானைக்கு ஏன் யானை என்ற பெயர் வந்தது தெரியுமா?

73பார்த்தது
யானைக்கு ஏன் யானை என்ற பெயர் வந்தது தெரியுமா?
தமிழில் யானம் என்ற வார்த்தைக்கு மரக்கலம் (படகு) என்று பொருள். யானையை மேலிருந்து பார்ப்பதற்கு அது கடலில் மிதக்கும் பெரிய படகு போன்று தெரியும் இதை குறிக்கும் விதத்தில்தான் யானம் என்பதிலிருந்து யானை மருவி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. யானைக்கு தமிழில் 60-க்கும் மேற்பட்ட பெயர்கள் உள்ளன. ஆங்கிலத்தில் யானையை எலிபன்ட் (Elephant) என்று அழைக்கப்படுகிறது. இந்த வார்த்தை யானையின் தந்தத்தை குறிக்கக் கூடிய ஐவரி என்னும் கிரேக்க வார்த்தையில் இருந்து மருவி வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி