இந்தியாவில் நம்பர் ஒன் ஸ்மார்ட் போன் எது தெரியுமா?

78பார்த்தது
இந்தியாவில் நம்பர் ஒன் ஸ்மார்ட் போன் எது தெரியுமா?
இந்த ஆண்டின் 3-வது காலாண்டில் சுமார் 91 லட்சம் ஸ்மார்ட் ஃபோன்களை விவோ விற்பனை செய்துள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ மட்டும் 26% பங்களிப்பை கொடுத்துள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் (72 லட்சம்) 20 லட்சம் அதிகமாக விற்பனை செய்துள்ளது. இந்திய சந்தையில் நம்பர் ஒன் ஸ்மார்ட்ஃபோன் பிராண்ட் என்னும் பெயரை விவோ பெற்றுள்ளது. சியோமி (78 லட்சம் )2-வது இடத்திலும், சாம்சங் (75 லட்சம்) 3வது இடத்திலும் உள்ளன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி