உலகிலேயே மிகப்பெரிய நாடு ரஷ்யா ஆகும். இது முன்னர் சோவியத் யூனியன் என அழைக்கப்பட்டது. உலகில் 3-ல் ஒரு பங்காக இந்த நாடு உள்ளது. இதன் பரப்பளவு சுமார் 17.098 மில்லியன் சதுர கி.மீ. பூமியின் மொத்த பரப்பளவில் 11% ஆகும். அபரிமிதமான இயற்கை வளங்களால் இந்த நாடு வல்லரசாகவும் விளங்குகிறது. 14 நாடுகளை எல்லையாக கொண்டுள்ளது. மக்கள் தொகை சுமார் 145 மில்லியன் ஆகும். ஆண்டு முழுவதும் பனிப்பொழிவு இருப்பதால் உலகின் குளிரான நாடுகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.