உலகின் மிகக் குளிரான நகரம் எது தெரியுமா?

68பார்த்தது
உலகின் மிகக் குளிரான நகரமாக ரஷ்யாவின் ஓமியாகோன் நகரம் உள்ளது. இங்கு (-60) டிகிரி வரை குளிர் பதிவாகியுள்ளது. இந்த கடுமையான குளிரையும் மீறி அந்த நகரத்தில் 500 பேர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு வாழும் மக்கள் இறைச்சியை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்கின்றனர். இந்த மக்கள் ஐஸ் மீனவர்களாக வேலை செய்கின்றனர். லீனா நதியின் பனிக்கட்டிகளில் இருந்து மீன்களைப் பிடித்து அருகில் உள்ள நகரில் விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

நன்றி: NewsCafeTamil

தொடர்புடைய செய்தி