இன்னும் எந்தெந்த நோய்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை தெரியுமா?

77பார்த்தது
இன்னும் எந்தெந்த நோய்களுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை தெரியுமா?
மருத்துவ உலகில் இதுவரை எத்தனையோ தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகளை தவறாமல் போட்டுக் கொள்வதனால் தான் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடிகிறது. அதே நேரம் பல நோய்களுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை அறிவீர்களா? தடுப்பூசி இல்லாத நோய்கள்: எய்ட்ஸ்/எச்.ஐ.வி, எபோலா, அல்சைமர், சிக்கன்குனியா, ஆஸ்டியோபோரோசிஸ், அரிவாள் செல் இரத்த சோகை, ட்ரைஜெமினல் நியூரோசிஸ், அட்ரினோகார்டிகல் கார்சினோமா, டோக்ஸோபிளாஸ்மோசிஸ்.

தொடர்புடைய செய்தி