இந்தியாவில் அதிகளவில் பேசப்படும் 5 மொழிகள் எது தெரியுமா?

82பார்த்தது
இந்தியா என்பது பல மொழிகள் பேசும் ஒரு நாடாகும். இதில் குறிப்பிட்ட ஐந்து மொழிகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இவை நாட்டின் பெரும்பான்மை மக்களால் பேசப்படுகிறது. முதலிடத்தில் உள்ள ஹிந்தியை 53 கோடி மக்களும், 2-வது இடத்தில் உள்ள பெங்காலியை 9.7 கோடி மக்களும், 3-வது இடத்தில் உள்ள மராத்தியை 8.3 கோடி மக்களும், 4-வது இடத்தில் உள்ள தெலுங்கை 8 கோடி மக்களும், 5-வது இடத்தில் உள்ள தமிழ் மொழியை 7 கோடி மக்களும் பேசுகின்றனர்.

நன்றி: Yadhav Varma Talks
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி