உலகின் 10 ஏழ்மையான நாடுகள் எது தெரியுமா?

73பார்த்தது
உலகின் 10 ஏழ்மையான நாடுகள் எது தெரியுமா?
ஃபோர்ப்ஸ் நிறுவனம் சமீபத்தில் உலகின் 10 ஏழ்மையான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 10-வது இடத்தில் மடகாஸ்கர், 9-வது இடத்தில் ஏமன், 8-வது இடத்தில் லைபீரியா, 7-வது இடத்தில் காங்கோ ஜனநாயக குடியரசு, 6-வது இடத்தில் சோமாலியா, 5-வது இடத்தில் மொசாம்பிக், 4-வது இடத்தில் மலாவி, 3-வது இடத்தில் மத்திய ஆப்பிரிக்க குடியரசு, 2-வது இடத்தில் புருண்டி, முதல் இடத்தில் தெற்கு சூடான் ஆகிய நாடுகள் உள்ளன. இவை அனைத்துமே ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த நாடுகளாகும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி