சுத்தமான காற்றைக் கொண்ட 7 நாடுகள் எவை தெரியுமா?

70பார்த்தது
சுத்தமான காற்றைக் கொண்ட 7 நாடுகள் எவை தெரியுமா?
சமீபத்திய WHO அறிக்கையின்படி ஏழு நாடுகள் மட்டுமே உலகில் சுத்தமான காற்றை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் எஸ்டோனியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐஸ்லாந்து, கனடா, பார்படோஸ், பஹாமாஸ் ஆகிய ஏழு நாடுகளும் WHO-வின் வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்துள்ளன. காற்றின் தரத்தைப் பராமரிக்க காற்றில் உள்ள துகள்களின் ஆண்டு சராசரி ஒரு கனமீட்டருக்கு 5 மைக்ரோ கிராமங்களை தாண்டக்கூடாது என்பதே விதியாகும்.

தொடர்புடைய செய்தி