மீன் வகை உணவுகளில் பலருக்கும் பிடித்த இறாலின் இதயம் அதன் தலையில் தான் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், தனித்துவமான உடல் அமைப்பை பெற்ற இறாலின் இதயம் மூளையில் அமைந்துள்ளது. இறால் நீந்தும்போது நிலையான அமைப்பை இயற்கையே அதற்கு கொடையாக தந்துள்ளது. இறாலின் இதயம் அதன் வயிற்றுக்கு மேலே, தலைப்பகுதியில் இருக்கிறது. பொதுவாக பிற விலங்கினங்களுக்கு மார்பு, வயிற்றுப்பகுதியை ஒட்டி இருக்கும்.