அதிக வெப்பநிலையை கொண்ட நாடுகளாக மாலி, புர்கினா பாசோ, கிரிபட்டி, ஜிபூட்டி, துவாலு, செனகல், மௌரிடேனியா, மாலத்தீவுகள், பலாவ், பெனின் ஆகிய 10 நாடுகள் உள்ளன. இங்கு அதிகபட்சமாக 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகிறது. வறண்ட கால நிலை, பாலைவனப் பகுதிகள், பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பது, கடலோர நிலப்பரப்பு, சூரிய ஒளி நேராகப் படுதல் போன்ற காரணங்களால் இங்கு வெப்பம் அதிகமாக உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 84-வது இடத்தில் உள்ளது.