உலகின் இரண்டாவது உயரமான கட்டிடம் எது தெரியுமா?

55பார்த்தது
உலகின் இரண்டாவது உயரமான கட்டிடம் எது தெரியுமா?
உலகின் உயரமான கட்டிடம் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வரிசையில் சமீபத்திய தரவரிசையின்படி மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள மெர்டேக்கா 118 டவர் உலகின் இரண்டாவது உயரமான கட்டிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 118 மாடிகளுடன் 678.9 மீட்டர் (2227 அடி) உயரத்துடன் உள்ளது. இது ஷாங்காய் டவரை மூன்றாவது இடத்திற்கு தள்ளியுள்ளது. தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக உயரமான கட்டிடம் என்கிற பெயரை மெர்டேக்கா டவர் பெற்றுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி