மக்களால் வெறுக்கப்படும் இந்திய உணவு எது தெரியுமா?

56பார்த்தது
மக்களால் வெறுக்கப்படும் இந்திய உணவு எது தெரியுமா?
டேஸ்ட் அட்லஸ் என்கிற நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் 100 மோசமான உணவுப் பட்டியலில் இந்திய வகை உணவான மிஸ்ஸி ரொட்டி இடம் பெற்றுள்ளது. பஞ்சாப் மக்களால் அதிகமாக விரும்பி உண்ணப்படும் இந்த ரொட்டி இந்த பட்டியலில் 56-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த ரொட்டியானது ஊட்டச்சத்து நிறைந்ததாக கருதப்படுகிறது. காய்கறிகள், மசாலாப் பொருட்கள், உளுந்து மாவு சேர்த்து செய்யப்படும் இவை, கோதுமை மாவு கொண்டு செய்யப்படும் சப்பாத்திக்கு மாற்றாக தயாரிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி