தர்பூசணி விதைகளை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

71பார்த்தது
தர்பூசணி விதைகளை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
தர்பூசணி விதைகளில் கலோரிகள் மிக மிகக் குறைவு. முப்பது கிராம் தர்பூசணி விதைகளில் சுமார் 158 கலோரிகள் உள்ளன. ஒரு நாளைக்கு பதினைந்து கிராம் வரை எடுத்துக் கொண்டாலே வெறும் 80 கலோரிகள் மட்டுமே இருக்கும். தர்பூசணி விதைகளை பல வகையாக சாப்பிடலாம். வெயிலில் காய வைத்து வறுத்து சாப்பிடலாம், பர்பி செய்யலாம், வெல்லம் போட்டு உருண்டை பிடித்து சாப்பிடலாம், பொடியாக்கியும் உண்ணலாம். தர்பூசணி விதை எண்ணெய், சருமத்திற்கு சிறந்தது.

தொடர்புடைய செய்தி