தேனி - ஏலக்காய் நகரம்
வேலூர் - கோட்டை நகரம்
கள்ளக்குறிச்சி - கரும்பு நகரம்
திருப்பத்தூர் - சந்தன நகரம்
மதுரை - கோயில் நகரம்
நாமக்கல் - முட்டை நகரம்
அரியலூர் - சிமெண்ட் நகரம்
திருச்சி - ஃபேப்ரிகேஷன் மற்றும் பாய்லர் தலைநகரம்
சென்னை - மருத்துவ தலைநகரம்
கிருஷ்ணகிரி - மாம்பழ தலைநகரம்
விருதுநகர் - குட்டி ஜப்பான்
பாண்டிச்சேரி - கிழக்கு பாரிஸ்