பிரபல தமிழ் நடிகரும், இயக்குனருமான விக்ரம் சுகுமாரன் மாரடைப்பு காரணமாக நேற்று (ஜூன் 1) இரவு இயற்கை எய்தினார். இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இருந்து பின்னாளில் திரைத்துறையில் அவர் நடிப்பு, இயக்கம் என களமிறங்கினார்.
விக்ரமின் இயக்கத்தில் வெளியான படங்கள்: மதயானைக்கூட்டம், இராவண கோட்டம், தேரும் போரும்
விக்ரமின் நடிப்பில் வெளியான படங்கள்: பொல்லாதவன், கொடிவீரன்,
பாலுவிடம் உதவியாளராக: கதை நேரம் 56 குறும்படங்கள், ஜூலி கணபதி