பஸ் என்கிற வார்த்தை எப்படி உருவானது தெரியுமா?

85பார்த்தது
பஸ் என்கிற வார்த்தை எப்படி உருவானது தெரியுமா?
பஸ் என்கிற சொல்லானது ‘ஆம்னி பஸ்’ என்கிற சொல்லின் சுருக்கமாகும். 19-ம் நூற்றாண்டில் குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் பொது போக்குவரத்து தொடங்கிய போது, அவை ஆம்னி பஸ் என அழைக்கப்பட்டன. காலப்போக்கில் இது சுருங்கி பஸ் என மாறியது. முதலில் இது குதிரை வண்டிகளை குறித்தாலும், பின்னர் மோட்டார் வாகனங்கள் புழக்கத்திற்கு வந்த போது அதே பெயர் பயன்படுத்தப்பட்டது. தற்போது வெளியூர் செல்லும் பேருந்துகள் மட்டுமே ஆம்னி பஸ் என அழைக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி