ஒரு நிமிட முத்தம் எத்தனை கலோரிகளை எரிக்கும் தெரியுமா?

81பார்த்தது
ஒரு நிமிட முத்தம் எத்தனை கலோரிகளை எரிக்கும் தெரியுமா?
காதலர் தினத்திற்கு முந்தைய நாள் முத்த தினம் கொண்டாடப்படுகிறது. முத்தத்தை பரிமாறிக் கொள்வதன் மூலமாக உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக முத்தத்தினால் குறைந்தது 12 கலோரிகள் வரை எரிக்கப்படுகின்றன. ஒரு நிமிடம் வரை நீளம் முத்தத்தால் 26 கலோரிகளும், எவ்வளவு சிறிய முத்தமாயினும் குறைந்தது 2 கலோரிகளும் எரிக்கப்படுகிறது. மேலும் முத்தம் கொடுக்கும் பொழுது உதடு மற்றும் அதை சுற்றிய 12 தசைகளும், 34 முக தசைகளும் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி