எறும்பின் தூக்கம் உங்களுக்கு தெரியுமா?

78பார்த்தது
எறும்பின் தூக்கம் உங்களுக்கு தெரியுமா?
சுறுசுறுப்பின் மறுபெயர் என போற்றப்படும் எறும்புகள் ஒரு நாளின் 12 மணி நேரத்துக்கு பின் 8 நிமிடங்கள் சரியாக ஓய்வெடுக்கும் என்ற உண்மையை உங்களால் நம்ப முடியுமா? ஆம், எறும்புகள் ஒவ்வொரு 12 மணி நேரத்திற்கும் 8 நிமிடங்கள் ஓய்வெடுக்கின்றன. வேலைக்கார எறும்புகள் நாளொன்றுக்கு 4 மணி நேரம் 48 நிமிடங்கள், ராணி எறும்புகள் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் உறங்குகின்றன. இந்த உறக்கம் ஒரே நேரத்தில் தொடராமல் நாளில் பல முறை குறுகிய உறக்கமாக இருக்கும்.

தொடர்புடைய செய்தி