இந்தியாவில் 1,400 கி.மீ பயணிக்கும் நதி பற்றி தெரியுமா?

82பார்த்தது
இந்தியாவில் 1,400 கி.மீ பயணிக்கும் நதி பற்றி தெரியுமா?
இந்தியாவில் பாயும் கிருஷ்ணா நதியானது நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நதியாகும். மகாராஷ்டிரா மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள சதாரா மாவட்டத்தில் உற்பத்தியாகும் இந்த நதியானது, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை கடந்து கிழக்கு நோக்கி பாய்ந்து வங்கக் கடலில் கலக்கிறது. சுமார் 1,400 கிலோ மீட்டருக்கு பாயும் இந்த நதி 2,58,948 சதுர கிலோமீட்டர் பரப்பளவு விளை நிலங்களை வளமாக்குகிறது.

தொடர்புடைய செய்தி