'நட்சத்திர பழம்' பற்றி தெரியுமா? இவ்வளவு பலன்களா

54பார்த்தது
'நட்சத்திர பழம்' பற்றி தெரியுமா? இவ்வளவு பலன்களா
ஸ்டார் ஃப்ரூட் என்னும் நட்சத்திர பழத்தை பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இது மலைப்பிரதேசங்களில் விளையக் கூடிய பழம். தமிழில் விளிம்பிப்பழம் என்று அழைக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடலில் செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. மலச்சிக்கல் பிரச்சனையை போக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புவோர் நட்சத்திர பழங்களை சாப்பிடலாம். இதய நோய் சம்பந்தப்பட்டவர்கள் இப்பழத்தை உண்ணலாம்.

தொடர்புடைய செய்தி