ஹீமோபிலியா என்பது இரத்தம் உறைவதற்கு உதவும் காரணிகள் 8 மற்றும் 9 இன் குறைபாடு காரணமாக ஏற்படும் ஒரு நோயாகும். இது கிறிஸ்துமஸ் நோய் என்றும் அழைக்கப்படுகிறது. நமது உடலில் இரத்தம் உறைவதற்கு உதவும் 12 கூறுகள் உள்ளன. இவை இரத்த தட்டுக்களுடன் இணைந்து இரத்தக் கட்டிகளை உருவாக்குகின்றன. இந்த நோய் சிறுவர்களில் அதிகம் காணப்படுகிறது. இந்த நோயாளிகளின் உடலில் எங்காவது அடிப்பட்டால் ரத்தம் உறைவது தாமதமாகும். emicizumab என்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது.