ரூ.2,000 நோட்டுகள் இருக்கா? எப்படி மாற்றுவது?

51பார்த்தது
ரூ.2,000 நோட்டுகள் இருக்கா? எப்படி மாற்றுவது?
ரூ.2,000 நோட்டுகள் வைத்திருப்பவர்கள் ரிசர்வ் வங்கியின் கிளைகளில் மாற்றிக் கொள்ளலாம். தவிர நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் ரூ.2,000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். தபால் நிலையங்கள் ரிசர்வ் வங்கிக்கு இந்த தொகையை அனுப்பும். பின்னர் ரிசர்வ் வங்கி நேரடியாக நமது வங்கி கணக்கில் தொகையை டெபாசிட் செய்யும். ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து தேவையான ஆவணங்களுடன் தபால் நிலையத்தில் சமர்ப்பிப்பது அவசியம்.

தொடர்புடைய செய்தி