தலை முடி அடர்த்தியாக வளர இதை செய்யுங்க!

55பார்த்தது
தலை முடி அடர்த்தியாக வளர இதை செய்யுங்க!
கரிசலாங்கண்ணிச் சாறு - 100 மில்லி, அறுகம்புல் சாறு - 100 மில்லி, நெல்லிக்காய் சாறு - 100 மில்லி, சின்ன வெங்காயம் சாறு - 100 மில்லி, இவற்றுடன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் - 500 மில்லி, ஐந்து இதழ்கள் கொண்ட செம்பருத்திப்பூ - 25 எண்ணம், கருஞ்சீரகம் - 20 கிராம், வெந்தயம் 20 கிராம் சேர்த்து நன்கு காய்த்து வடிகட்டி வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு, தலைவறட்சி நீங்கி முடி அடர்த்தியாக கருமையாக செழித்து வளரும்.

தொடர்புடைய செய்தி