கண் திருஷ்டி நீங்க இதை செய்யுங்கள்

2084பார்த்தது
கண் திருஷ்டி நீங்க இதை செய்யுங்கள்
நம்மை சுற்றியுள்ள கண் திருஷ்டியும், கெட்ட சக்திகளும் நீங்கினால் உடல்நல பிரச்சனைகள் நீங்கி வீட்டில் மகிழ்ச்சி, வருமானம் பெருகும். இரவு 7 மணிக்கு மேல் உள்ளங்கையில் ஒரு கைப்பிடி அளவு உப்பு, 5 கருமிளகு எடுத்து, உங்கள் தலையை 3 முறை வலது புறமாக சுற்றிக் கொள்ளுங்கள். பின் வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் சுற்றுங்கள். இதனை அடுத்து அதை வீட்டு வாசலில் தேங்காய் சிரட்டையில் வைத்து எரித்து விடுங்கள். இதன் மூலம் கெட்ட சக்திகளின் தாக்கம் விலகும் என்று கூறப்படுகிறது.

டேக்ஸ் :