தேங்கிய மழைநீரில் நடக்காதீர்கள். இந்த நோய் பரவும்

78பார்த்தது
தேங்கிய மழைநீரில் நடக்காதீர்கள். இந்த நோய் பரவும்
எலி காய்ச்சல் என்பது எலியின் சிறுநீர் கலந்த நீர் மனிதர்களின் சருமத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் ஏற்படுகிறது. கால்களில் வெட்டுக்காயம் இருந்தால் எலிக்காய்ச்சல் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். எனவே மழைநீரில் நடக்கும் கட்டாயம் உள்ளவர்கள் காலில் ஆன்டிசெப்டிக் மருந்துகளை தடவிக் கொண்டு செல்ல வேண்டும். துப்புரவு பணியாளர்கள், மீட்புப் பணியில் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை எடுத்துக்கொண்டு பணியாற்றலாம்.

தொடர்புடைய செய்தி