வெறும் வயிற்றில் வெந்நீர் குடிக்காதீங்க.. டேஞ்சர்

58பார்த்தது
வெறும் வயிற்றில் வெந்நீர் குடிக்காதீங்க.. டேஞ்சர்
காலை நேரத்தில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் குடிப்பது நல்லது தான். ஆனால் அதை வெறும் வயிற்றில் குடிககலாமா? என்பது குறித்து பார்க்கலாம். வெறும் வயிற்றில் வெந்நீர் குடிக்கும் போது சில பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.அசிடிட்டி பிரச்சினை, பல் எனாமல் பாதிப்பு, டயேரியா, உடல் அதிக சோர்வுக்கு உள்ளாகும். எனவே சாதாரண நீரைக் குடித்து சிறிது நேரத்திற்குப் பிறகு வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது நல்லது என்கின்றனர்.

தொடர்புடைய செய்தி