உணவு சாப்பிட்ட உடனேயே குளிப்பது, தூங்குவது, டீ காபி குடிப்பது, நீண்ட நேரம் ஒரு இடத்தில் அமர்ந்திருப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சாப்பிட்ட உடன் டீ காபி குடிப்பதால் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உறியப்படலாம். சாப்பிட்ட உடன் தூங்குவதால் உணவு சரியாக ஜீரணமாகாமல் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தலாம். சாப்பிட்ட உடன் குளிப்பது, நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் செரிமான கோளாறுகள் ஏற்படலாம்.