பேய்களைப் பார்த்தால் நாய்கள் ஊளையிடுமா?

82பார்த்தது
பேய்களைப் பார்த்தால் நாய்கள் ஊளையிடுமா?
நாய்களால் மனிதர்களால் கேட்க முடியாத குறைந்த அதிர்வெண் (20 ஹெர்ட்ஸ்க்கும் கீழ்) கொண்ட ஒலிகளை கூட கேட்க முடியும். இரவில் நிசப்தமாக இருக்கும் போது நாய்களின் செவித்திறன் மேலும் அதிகமாக இருக்கும். அப்போது சுற்றி நடக்கும் சிறிய மாற்றங்களை கூட அவற்றால் உணர முடியும். எனவே வெறித்துப் பார்ப்பது, குரைப்பது, ஊளையிடுவது போன்ற செயல்களை செய்யும். இதற்கும் அமானுஷ்ய சக்திகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்தி