திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது.. 10 தீர்மானங்கள் நிறைவேற்ற திட்டம்

59பார்த்தது
திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது.. 10 தீர்மானங்கள் நிறைவேற்ற திட்டம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (டிச.22) திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 850க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக செயற்குழு கூட்டத்தில் 2026- சட்டமன்ற தேர்தல் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கண்டனம் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி