2026 தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெல்லும்

51பார்த்தது
2026 தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெல்லும்
இன்று (டிச. 22) சென்னையில் நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம். அந்த வெற்றி தமிழ்நாட்டுக்கான வெற்றி மட்டும் கிடையாது, இந்தியாவுக்கான வெற்றி. முதல்வர் தலைமையில் எந்த தேர்தலிலும் தோற்கவில்லை, திமுகவுக்கு மகளிர் ஆதரவு அபரிமிதமாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் நம்மை வலுப்படுத்த வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி