திமுகவின் மாஸ்டர் பிளான்

44276பார்த்தது
திமுகவின் மாஸ்டர் பிளான்
6 மாதங்களில் வரும் மக்களவை தேர்தலை ஒட்டி தொகுதி பங்கீடு விவகாரத்தில் திமுக மாஸ்டர் பிளான் போட்டுள்ளது. அதன்படி, 39 தொகுதிகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9, விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ, சிபிஎம் ஆகியவை தலா 2, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை தலா 1 என 18 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. கடந்த முறை இந்திய ஜனநாயக கட்சிக்கு அளித்த சீட் இம்முறை மக்கள் நீதி மய்யத்திற்கு அளிக்கப்படலாம். மீதம் உள்ள 20 இடங்களில் திமுகவே போட்டியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வரும் மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி மத்தியில் ஹாட்ரிக் வெற்றியடையுமா? இந்தியா கூட்டணி வெற்றியடையுமா? என்ற உங்கள் கருத்தை கமெண்டில் தெரிவியுங்கள்.

தொடர்புடைய செய்தி