கோவையில் இந்த முறை திமுக போட்டியிட திட்டம்

61பார்த்தது
கோவையில் இந்த முறை திமுக போட்டியிட திட்டம்
கோவை தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட்டால் அதற்கேற்ப வேட்பாளரை நிறுத்தும் முடிவில் திமுக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் கோவையை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியதை போல் அல்லாமல் இந்த முறை திமுகவே நேரடியாக களமிறங்க ஆயத்தமாகி வருகிறது. இதற்காகவே கடந்த முறை போட்டியிட்ட கோவை மக்களவை தொகுதியை விரும்பி கேட்ட கமலுக்கு, மாநிலங்களவை சீட்டை கொடுத்து திமுக சைலண்ட் ஆக்கியதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்தி