ரூ.10 லட்சம் நிவாரணம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

63பார்த்தது
ரூ.10 லட்சம் நிவாரணம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திமுக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்று வரும் பொதுக்குழுவில் அறிவிப்பு வெளியிட்ட அவர், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால், அவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி