5,211 வாக்குகள் பெற்று திமுக முன்னிலை

83பார்த்தது
5,211 வாக்குகள் பெற்று திமுக முன்னிலை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், திமுக வேட்பாளர் சந்திரகுமார் 5,211 வாக்குகள் பெற்றுள்ளார். நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 981 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக, நாதக என இருமுனைப் போட்டி நிலவிய இந்த தொகுதியில், திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். மொத்தம் இந்த தொகுதியில் 67.97 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி