தனக்கு தானே சூனியம் வைத்துக்கொண்ட திமுக: செல்லூர் ராஜூ

53பார்த்தது
தனக்கு தானே சூனியம் வைத்துக்கொண்ட திமுக: செல்லூர் ராஜூ
மதுரையில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தி திமுக தனக்கு தானே சூனியம் வைத்துக்கொண்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, "ஒரு முறைக்கு மறுமுறை ஆட்சிக்கு வராத சுவாரசியம் திமுகவிற்கு இருக்கிறது. திமுகவைவிட்டு எம்.ஜி.ஆர். வெளியே வந்த பிறகு 2-வது முறையாக திமுக ஆட்சிக்கு வந்ததே இல்லை. மதுரையில் திமுக பொதுக்குழு எப்போதெல்லாம் கூடுகிறதோ, அப்போதெல்லாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது" என்று பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி