திமுக நிர்வாகிக்கு முன்ஜாமின்.. இளம்பெண்ணை ஏமாற்றிய விவகாரம்

73பார்த்தது
திமுக நிர்வாகிக்கு முன்ஜாமின்.. இளம்பெண்ணை ஏமாற்றிய விவகாரம்
ராணிப்பேட்டை: அரக்கோணம் திமுக நிர்வாகி தெய்வச்செயலுக்கு முன்ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனக்கு எதிராக புகார் அளித்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகவும், விவாகரத்து பெறாமல், தன்னை அப்பெண் கடந்த ஜன.31ஆம் தேதி திருமணம் செய்ததாக தெய்வச்செயல் கூறியுள்ளார். தொடர்ந்து, பெண் தரப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, தெய்வச்செயலுக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.