திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (டிச. 22) சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. இதற்கான உணவு பட்டியலில் சாதம், முருங்கை சாம்பார், வத்தக்குழம்பு, தக்காளி ரசம், ரசமலாய் ஸ்வீட், தயிர்வடை, ஆனியன் தயிர் பச்சடி, உருளை பிங்கர் சிப்ஸ், மாங்காய் ஊறுகாய், பகளாபாத், அப்பளம், அபுகட்டா குல்பி ஐஸ், வாழைப்பழம், கல்கத்தா பீடா, மினரல் வாட்டர் போன்றவை இடம்பெற்றுள்ளன.