திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு

73பார்த்தது
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவு
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளி வாயிலாக கூட்டம் நடந்தது. இதில் திமுக உறுப்பினர் சேர்க்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் கட்சியினருடன் ஆலோசித்தார். 2 மணி நேரமாக நடைபெற்ற கூட்டம் சற்றுமுன்னர் நிறைவு பெற்றது.

தொடர்புடைய செய்தி