திமுக - பாஜக கள்ள உறவு: இயக்குநர் சண்முகம் விமர்சனம்

82பார்த்தது
திமுக - பாஜக  கள்ள உறவு: இயக்குநர் சண்முகம் விமர்சனம்
’அடங்காதே’, ‘டீசல்’ திரைப்படங்களின் இயக்குநர் சண்முகம் முத்துசாமியின் எக்ஸ் தள பதிவில், "பரந்தூர் விமான நிலையம் அமைக்க கூடாது என போராட்டம் நடத்திய தவெக தலைவர் விஜயை விமர்சனம் செய்து பேசிய பாஜக மாநில தலைவர் சகோதரர் அண்ணாமலை, மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத போக்குக்கு ஆதரவான திமுக-வின் செயல்களை நியாயப்படுத்துவது, இரண்டு கட்சிகளின் கள்ள உறவை நமக்கு காட்டுகிறது” என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி