விழுப்புரத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்.. முதலமைச்சர் பங்கேற்பு

76பார்த்தது
விழுப்புரத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்.. முதலமைச்சர் பங்கேற்பு
விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன.27) கள ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். இரண்டு நாட்கள் பயணமாக விழுப்புரம் செல்லும் முதலமைச்சர், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார். திண்டிவனத்தில் இன்று மாலை திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, நடக்கும் ரோடு ஷோவில் அவர் பொதுமக்களிடம் மனுக்களையும் பெற உள்ளார். நாளை இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூக போராளிகளின் மணிமண்டபத்தையும் திறந்து வைக்க இருக்கிறார்

தொடர்புடைய செய்தி