அதிமுக கூட்டணியில் தேமுதிக.. பாஜக போடும் ஸ்கெட்ச்

69பார்த்தது
அதிமுக கூட்டணியில் தேமுதிக.. பாஜக போடும் ஸ்கெட்ச்
தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி அறிவிப்புக்குப் பிறகு 2 மாதங்களில் அமித் ஷா 2வது முறையாக தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார். சட்டமன்றத் தேர்தலை முக்கிய நகர்வாக பார்த்து வரும் பாஜக, அதிமுக கூட்டணியில் முக்கிய கட்சிகளை கொண்டு வருவதை உறுதி செய்ய காய் நகர்த்தி வருகிறது. அந்த வகையில், தேமுதிக என்டிஏ கூட்டணிக்குள் வரவில்லை என்றால், விஜயகாந்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை திமுக ஆதரவு பெற்ற குழு வாங்கிய ஒப்பந்தம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்தும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி