தீபாவளி பண்டிகை வருகிற அக்.31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், பயணிகள் வசதிக்காக, அக்.25ஆம் தேதி முதல் நவ.5ஆம் தேதி வரை 35க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதேபோல், சாத் பண்டிகையை முன்னிட்டு, அக்.23ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து புதுடெல்லி, அகமதாபாத்துக்கு வாரம் இருமுறை சிறப்பு ரயில்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.