தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படவுள்ள மாவட்டங்கள்

69பார்த்தது
தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படவுள்ள மாவட்டங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (ஜூன் 4) தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், தஞ்சாவூர், திருப்பூர் - உடுமலைப்பேட்டை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். ஒருசில பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி