அதிக ஆஸ்கர் விருதுகளை பெற்ற டிஸ்னி நிறுவனம்

51பார்த்தது
அதிக ஆஸ்கர் விருதுகளை பெற்ற டிஸ்னி நிறுவனம்
சர்வதேச அளவில் காமிக் கார்டூன் படங்களை வெளியீடு செய்து வந்த வால்ட் டிஸ்னி நிறுவனம் அதிகமான ஆஸ்கர் விருதுகளை குவித்த ஒரே நிறுவனம் என்ற பெருமையை கொண்டது ஆகும். வால்ட் டிஸ்னி நிறுவனம் இதுவரை 26 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. 22 போட்டி விருதுகள், 4 கௌரவ விருதுகளும் இதில் அடங்கும். கடந்த 1932ம் ஆண்டு முதல் 1969ம் ஆண்டு வரையில் மிகச்சிறந்த வகையில் அனிமேசன்கள் படங்கள் மற்றும் குறும்படங்களை வெளியிட்டு டிஸ்னி வரவேற்பு பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி